தமிழகத்தில் விரைவில் சினிமா திரையரங்குகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று இணையத்தில் வெளிவந்த செய்தி தவறானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோயாளர்கள் உயர்ந்து வரும் நிலையிலும் கூட ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளன. இ பாஸ் மாவட்டங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆயினும் திரையரங்குகள், கல்விநிறுவனங்களை திறப்பது பற்றி எதுவிதமான அறிவித்தலும் இதுவரை வெளியிடப்படவில்லை.





