விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது பிரித்தானியா

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அசராங்கத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை வெளியானது.

பிரித்தானிய நேரம் காலை 10:30 மணிக்கு  இத்தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதன் பிரகாரம்  தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா விலக்குவதாக அறிவித்துள்ளது