கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 12ஐ சேர்ந்த 54 வயதுடையவரும், மீகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவருமே மரணமடைந்துள்ளனர்