மொறட்டுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையை அடுத்து 42 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சர்வேந்திர சில்வா தெரிவித்தார்.