களுபோவில வைத்தியசாலை வைத்தியருக்கு கொரோனா

களுபோவில மருத்துவமனையில் 15 பி சிறுவர் அறையின் மருத்துவர் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வைத்தியருடன் தொடர்புடைய ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.