மருதனார்மடம் சந்தை வியாபாரிகளுடன் மணி அணியினர் சந்திப்பு

மருதனார்மடம் சந்தை வியாபாரிகளின் புதிய சந்தை கடைத் தொகுதிகடை பங்கீட்டு சம்பந்தமான பிரச்சினை தொடர்பாக யாழ் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமாகிய விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான அணியினர் கலந்துரையாடினர்.

இச் சந்திப்பில் வலி தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் திரு. லகிந்தன் ,யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் ஆகியோரும் குறித்த சந்தை வியாபாரிகளுடன் பிரச்சினையைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

மணிவண்ணன்