பாராளுமன்ற பேரவையின் முதல் கூட்டம்

பாராளுமன்ற பேரவைக்குழு சபாநாயகர் மகிந்தயாப்பா அபேயவர்த்தன தலைமையில் இன்று முதல் தடவையாக கூடியது. இதில் பிரதமர் மகிந்த ராயபக்ச, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.