சஹ்ரானின் மனைவிக்கு கொரோனா

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி மொஹமட் சஹ்ரான் ஹாசீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியாவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்