தனியார் வானொலியில் பணியாற்றும் நால்வருக்கு கொரோனா

சூரியன் வானொலி செய்திச் சேவையில் பணியாற்றும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்றய தினம் ஒருவருக்கு தொற்று உறுதி உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 03 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் மட்டக்குளி மற்றும் ஜிந்துப்பிட்டியவை சேர்ந்த ஆண்கள் என தெரிவிக்கப்படுகிறது