07புதிய தொற்றாளர்கள், கரந்தெனிய, காலி ஆகியன தற்காலிக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

நாட்டில் கொரோன தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் 07 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கரந்தெனிய மற்றும் காலி ஆகிய இடங்கள் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே அறிவித்துள்ளார்.