இலங்கை வைத்திய சபையின் புதிய தலைவராக கொழும்பு வைத்திய பீடத்தின் பேராசிரியர் வஜிர திசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





