இலங்கையில் இருந்து சவூதி அரேபியாவுக்கு ஆண் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி 60 ஆண் பணியாளர்கள் இலங்கையில் இருந்து சவுதிஅரேபியாவுக்கு புறப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 180 ஆண் பணியாளர்கள் செல்லவுள்ளனர்.





