யாழ் மாவட்டத்தின் அநேகமான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் தாழ்வுப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்கின்றனர்.
யாழ் நகர்பகுதிகளில், ஸ்ரான்லி வீதி போன்ற பகுதிகளில் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளன.
மேலும் சில இடங்களில் பாரிய மரங்கள் சரிந்து வீதிகளில் விழுந்து போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளன.






