வனஜீவராசிகள் திணைக்களத்தின் சுற்றுலா விடுதிகள், முகாம்கள் இன்று முதல் மீளத் திறப்பு

வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான சுற்றுலா விடுதிகள், முகாம்கள் அனைத்தும் இன்று (04) முதல் மீள திறக்கப்பட்டுவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.