மீண்டும் அமுலுக்கு வரவுள்ள பயணத்தடை?

நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடையை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவதாக தெரிவந்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.