இலங்கையின் பல பகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சீன மொழியிலான பெயர்ப் பலகைகள் மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரபு மொழியிலான பெயர்ப் பலகைகளும் அகற்றப்பட வேண்டும், இரண்டும் அரசியல் யாப்பிற்கு முரணான விடயமே என மாகல்கந்த சுதத்த தேரர் தெரிவித்தார்.
Home உள்ளூர் செய்திகள் சீன, அரபு மொழியிலான பெயர்ப் பலகைகள் அகற்றப்பட வேண்டும் – மாகல்கந்த சுதத்த தேரர்





