“சுத்தமான கொழும்பு” திட்டத்தின் ஊடாக வெள்ள நிவாரணம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வேட்பாளராக களமிறங்கிய ஜனகனின் “சுத்தமான கொழும்பு” திட்டத்தின் ஊடாக ஜனனம் பவுண்டேஷன் அமைப்பினரால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்று நவகம்புர, தமிழ்நாடு, தெமட்டகொட, ஆகிய பகுதிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றம் சமைத்த உணவுகள் என்பன வழங்கப்பட்டன.