வவுனியா நீதிமன்ற அரச சட்டவாதிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கல்முனையைச் சேர்ந்த அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நேற்று முன்தினம்(15) முன்னெடுக்கப்பட்டது. இதன் போது அவருக்கு தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.