நாளைய தினம் தீர்மானம் மிக்கது – பிரதிப் பொலிஸ் மா அதிபர்

நாளைய தினம்(31) தீர்மானம் மிக்கதாகும் பண்டிகை நிகழ்வுகளை குடும்பத்தாருடன் மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொதுப்போக்குவரத்து மற்றும் கொழும்பிலிருந்து வௌியேறும் பஸ்களில் நாளை மீண்டும் அதிகாரிகள் சிவில் உடையில் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.