உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மாணவர்களின் கோரிக்கை துணைவேந்தரிடம் சமர்ப்பிப்பு

உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளும் மாணவர்களின் கோரிக்கைகளை சமர்ப்பிக்க யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்திக்க பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்றுள்ளனர்.