நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் கண்டி எசல பெரஹெர திட்டமிட்டவாறு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களினுடைய பங்கேற்பு இன்றி பெரஹெர நிகழ்வு இடம்பெறும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.





