விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று கென்யாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் பல விடயங்களுக்காக உத்தியோகபூர்வ பயணமாக அமைச்சர் அங்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அமைச்சரது இந்த திடீர் கென்யா விஜயம் பல சந்தேகங்களுக்கு வழிவகுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)






