மத்திய வங்கி ஆளுநரின் பதவி விலகல் அறிவிப்பு வெளியானது

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் பதவியில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக டபுள்யூ.டி லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரியவருகிறது.

தற்பொழுது நிதி இராஜாங்க அமைச்சராக இருக்கும் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)