மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் நியமனம்

மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக திருமதி.நந்தினி ஸ்ரான்லி டிமெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.