பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினராக பரமேஸ்வரன்

தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழு உறுப்பினராக கொழும்பு பம்பலப்பிட்டி தேசிய பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர் ரி.பி. பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அவருக்கு நியமனம் வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு யாப்பின் 41ஏ மற்றும் 155ஏ (1) சட்டப் பிரிவுகளுக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.