கண்டி – திகன பகுதியில் இன்று மாலையும் நில அதிர்வு

கண்டி – திகன பகுதியில் இன்று (05) மாலையும் சிறியளவிலான மேலும் 3 நில அதிர்வுகள் பதிவாகியதாக விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

கண்டி – திகன பகுதியில் இன்று அதிகாலை சிறிய நில அதிர்வு