லங்கா சதோசவின் வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் நேற்று(15) கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட இருவருக்கும் நாளை(16) வரை விளக்கமறில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.