பிக்பாஸ் அனிதா சம்பத்தின் தந்தை இன்று மாரடைப்பால் உயிரிழப்பு

பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து அண்மையில் வெளியேறிய அனிதா சம்பத்தின் தந்தை இன்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்துள்ளார்.