கொரோனா தொற்றாளர் அடையாளம்! பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகம் மூடல்

கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.