கொரோனா தொற்றுக்கு இலக்காகி இன்று(24) காலை மரணமான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதி கிரியைகள் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
பொரளை மயானத்தில் இறுதி கிரியைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.