ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

அரச நிதியை முறைகேடான முறையில் செலவிட்டமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது